Cash On Delivery Service

பெறுமதி செலுத்தி பாரமெடுக்கும் அஞ்சல் சேவையானது தற்பொழுது காணப்படும் இணையவழி (ழுடெiநெ) வியாபாரத்துக்கு வசதியை ஏற்படுத்தக் கூடியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணைய வழியில் கட்டளையிடப்பட்டு பொருட்களை அனுப்புபவரால் அஞ்சல் கட்டணம் செலுத்தி கையளித்தன் பின்னர் அந்த ஊழுனு பொருட்களை பெறுபவருக்கு பாரம் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் பொருளுக்கு அறவிட வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டு அந்தப் பணத்தை பொருளை அனுப்பியவருக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதே இதன்மூலம் மேற்கொள்ளப்படுகிறது.


Click Here to Read More – user manual>>>